வியாழன், 18 அக்டோபர், 2018

முதன் முறையாக தமிழில் பல்வேறுவிதமான பயிற்சி பட்டறை..

பல்வேறுவிதமான பயிற்சி பட்டறை

முதன் முறையாக தமிழில்

இந்த இலவச பயிற்சியாளர் பயிற்சி பட்டறையில் அனைத்தும் தமிழ் மற்றும் ஆங்கிலவழியில் பயிற்சிகள் அமைந்திருக்கும்.

இந்த வலைப்பதிவு பயிற்சி வட்டத்தில் பன்முகத்திறமை கொண்ட பல்வேறு பயிற்சியாளர்கள் கீழ்க்கண்ட பயிற்சிகள் உங்களுக்கு கிடைக்கும் வகையில் அனைத்துப்பயிற்சிகளையும் வழங்குவார்கள்.

1. எளியவழியில் தமிழ் எழுத படிக்க கற்றுக்கொள்ளுதல் 
2. வலைப்பதிவு (WEB-BLOGS Writer) வரையும் பயிற்சி
3. நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை (PROGRAM DIRECTOR TRAINING) 
4. தையற்கலை பயிற்சி (TAILORING TRAINING)
5. WHO-SAFETY-பாதுகாப்பு பயிற்சி 
6. HAND CRAFT WORK கைவேலைப்பாடுகள் பயிற்சி 
7. இலவச ஜோதிட பயிற்சி
8. கதை சொல்லும் திறன் மேம்பாட்டு பயிற்சிப்பட்டறை 
9. தொழிர்த்துறை தளவாடங்கள் (Industrial Logistics) பயிற்சி
10. Start Up Logistics Business with "0" Zero Investment Training. மூலதனமில்லாத ஏற்ப்பாட்டியல் தந்திர வியாபார பயிற்சி 
. ...மேலும் பல பயிற்சிகள்....